இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜனவரி ஆங்கில வருடப் பிறப்பு முதல் திருச்சபை தினம் வரை

*உலகின் முக்கிய தினங்கள்  :- ÷÷÷÷÷÷÷  ÷÷÷÷÷÷  ÷÷÷÷÷÷÷÷ *ஜனவரி* ========= 01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம். 05 - உலக டீசல் எந்திர தினம் 06 - உலக வாக்காளர் தினம் 08 - உலக நாய்கள் தினம் 09 - உலக இரும்பு தினம் 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க தினம் 30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 30 -தியாகிகள் தினம் *பிப்ரவரி* ÷÷÷÷÷÷÷÷ 01 - உலக கைப்பேசி தினம் 03 - உலக வங்கிகள் தினம் 14 - உலக காதலர் தினம் 15 - உலக யானைக்கால் நோய் தினம் 19 - உலக தலைக்கவச தினம் 24 - தேசிய காலால் வரி தினம் 25 - உலக வேலையற்றோர் தினம் 26 - உலக மதுபான தினம் 28- தேசிய அறிவியல் தினம் *மார்ச்* ====== 08 - உலக பெண்கள் தினம் 15 - உலக நுகர்வோர் தினம் 20 - உலக ஊனமுற்றோர் தினம் 21 - உலக வன தினம் 22 - உலக நீர் தினம் 23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 24 - உலக காசநோய் தினம் 28 - உலக கால்நடை மருத்துவ தினம் 29 - உலக கப்பல் தினம் *ஏப்ரல்* ÷÷÷÷÷÷ 01 - உலக முட்டாள்கள் தினம் 02 - உலக ஓரினச் சேர்க்கையாளர...