இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரம்பரிய தமழ் இயற்கை மருத்துவம் நன்மைகள் natural health tips tamil

படம்
 இயற்கை மருத்துவம் நன்மைகள் டிப்ஸ் natural health tips tamil          சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும் .         கோவைப்பழம் தினசரி 1 சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .  வெண்பூசணி சாறு 100 மில்லி தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நீங்கும்  வேப்ப இலை , அருகம்புல் கசாயம் செய்து 100 மில்ல மருந்து சாப்பிட்டுவர புற்றுநோய் குணமாகும் .  சோயாபின்ஸ் மகரம் சாப்பிட்டால் சோகைநோய் குணமாகும் . சுண்ணாம்பு நவச்சாரம் இரண்டையும் குழப்பி பாலுண்ணியில் தடவினால் பாலுண்ணி கரைந்துவிடும் குறைந்தது ஆண்டுக்கு2 தடவை கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுத்துக் கொள்ளலாம் . புளிப்பான ஆப்பிளை உப்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தலைவலி கட்டுப்படும் . நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்துவர வாதத்தால் ஏற்படும் உடல்வலி தீரும் . தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டுவர நுரையீரல் , இருதயம் பலம் பெறும் . பாரம்பரிய இயற்கை மருத்துவ...