பாரம்பரிய தமழ் இயற்கை மருத்துவம் நன்மைகள் natural health tips tamil
இயற்கை மருத்துவம் நன்மைகள் டிப்ஸ்
natural health tips tamil
சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும் .
கோவைப்பழம் தினசரி 1 சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .
வெண்பூசணி சாறு 100 மில்லி தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நீங்கும்
வேப்ப இலை , அருகம்புல் கசாயம் செய்து 100 மில்ல மருந்து சாப்பிட்டுவர புற்றுநோய் குணமாகும் .
சோயாபின்ஸ் மகரம் சாப்பிட்டால் சோகைநோய் குணமாகும் .
சுண்ணாம்பு நவச்சாரம் இரண்டையும் குழப்பி பாலுண்ணியில் தடவினால் பாலுண்ணி கரைந்துவிடும்
குறைந்தது ஆண்டுக்கு2 தடவை கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுத்துக் கொள்ளலாம் .
புளிப்பான ஆப்பிளை உப்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தலைவலி கட்டுப்படும் .
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்துவர வாதத்தால் ஏற்படும் உடல்வலி தீரும் .
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டுவர நுரையீரல் , இருதயம் பலம் பெறும் .
பாரம்பரிய இயற்கை மருத்துவம் குணமாகும் அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் ஸ்பூன் சாப்பிட நோய் எதிர்ப்புசக்தி கூடும் . விளாம்பழம் தினசரி சாப்பிட்டால் பித்தத்தை குறைக்கும் .
நல்ல பழுத்த மாம்பழத்தை சாறுபிழிந்து அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆற வைத்து சாப்பிட்டால் தாகம் பித்தம் குறையும் .
நெல்லிக்காய் லேகியம் காலை , மாலை 5 கிராம் அளவு சுவைத்துப் பால் அருந்தினால் புளி ஏப்பம் , பொருமல் தீரும் .
அருகம்புல் , வேப்பிலை கஷாயம் செய்து காலையில் வெறும் வயிற்றில் 50 மி.லி உட்கொண்டால் நீரிழிவு நோய் விரைவில் குணமாகும் .
கருத்துகள்