👉 *எங்க.? இப்ப சொல்லுங்கள்.* 1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில். 2. 108 திவ்யதேசங்களில் 96 வ...
👉 *எங்க.? இப்ப சொல்லுங்கள்.*
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.
4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10. அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
குறிஞ்சி➡முருகன்
முல்லை👉🏻 திருமால்
மருதம் ➡ இந்திரன்
நெய்தல் 👉🏻வருண்ன்
பாலை➡கொற்றவை
👉 *தமிழகம் ஆன்மீக பூமி*
👉 *சித்தர்களின் பூமி*
👉 *சிவனடியார்களின் பூமி.*
👉 *தமிழகம் இந்துக்களின் பூமி.*
நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும்,
ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம்மாறிய குற்றவுணர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான்.
பழந்தமிழர் கலாச்சாரத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் தாய் மதம் மீண்டுதமிழராய் பெருமையாய் வாழட்டும் அதைவிட்டுவிட்டு இந்துக்களிடம் கலகம் தூண்டுவது அநாகரிகம்.
*அருமையான தகவல்...*
பிரிவினைவாதிகளே உங்களின் கட்டுகதைக்கு எல்லையே இல்லையோ...
👉 *தமிழன் என்ற வார்த்தையே இந்து தர்மத்தில் சேர்ந்தது...*
👌👌👌🕉🙏🕉👌👌👌

COMMENTS