பண்ணைக்காடு ஓர் சுற்றுலா ஸ்தலம்-கொடைக்கானலல்
பண்ணைக்காடு ஓர் சுற்றுலா
பண்ணைக்காடு ஓர் சுற்றுலா ஸ்தலம்-கொடைக்கானலில் இருந்து 30-கி.மீ தொலைவில் தான்டிக்குடி சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த அழகிய மலை கிராமம்(பேரூராட்சி) சமவெளியில் இருந்து வருபவர்கள் தாங்கக்கூடிய குளிரும் அதிக வெயில் இல்லாமலும் மிதமான தட்ப வெப்ப நிலை நிலவக்கூடிய இடம்
எங்கள் ஊரில் காணவேண்டிய இடங்களை வரிசைப்படுத்துகிறேன் கொடைக்கானல் வரும் நன்பர்கள் ஒரு பார்வையிட்டு செல்லலாம் தங்கும் வசதி குறைவு உங்கள் வருகை அதிகரித்தால் இனி வரும் காலங்களில் தங்கிச்செல்லும் வசதி ஏற்பட்டு விடும்
1)மயான காளியம்மன் கோவில்
2)மலைமேல் முருகன் கோவில்
3)எதிரொலிக்கும்பாறை
4)கற்கால மணிதன் குகை
5)மருதாநதி காட்சிமுணை
6)தான்டிக்குடி மலைமேல் முருகன் கோவில்
7)சங்கு மாயாண்டி மலை மேலும் நிறைய கோவில்களும்
- காபி,
- ஆரஞ்சு,
- மிளகு,
- மலை வாழை,
- சௌசௌ,
- மேலும் வகைப்படுத்த முடியாத மலைப்பயிர்கள் பயிரிடக்கூடிய மாதிரி விவசாயகிராமம் குறிப்பாக விருந்தோம்பலில் சிறந்த ஊர்:
- 2025 பண்ணைக்காடு டூரிஸ்ட் பிளேஸ் அப்டேட்
COMMENTS