கடற்கரை மண்ணில்
கடற்கரை மண்ணில்
கைகோர்த்து
தனிமையில் உன்னோடு
நடக்க அசை!!
காதல் படங்களை உன்
தோளில் சாய்ந்து
காண ஆசை!!
நாள்முழுதும் உன்னை
இறுகி அணைத்து
இருக்க ஆசை!!
மாதமொரு முறை
செல்ல சண்டையிட ஆசை!!
நீதரும் இதழ் முத்தத்தை தினமும்
முழிங்கிட ஆசை!!
தவறின்றி தனிமையில் ஓர்
இரவு உன்னுடன்
உறங்கிட ஆசை!!
மாலை சாரல் துளியில்
உன்னுடன் நனைய ஆசை!!
காதல் மோகம் கொண்டு
கட்டி அணைக்க ஆசை!!
நீபேசும் அழகை கண்டு
காது கடிக்க ஆசை!!
நீகூறும் பொய்யை இரசித்து
காலம் முழுதும் உன்னுடன்
வாழ ஆசை!!
பௌர்ணமி நிலவில் உன்முகம் பார்த்து இரசிக்க ஆசை!!
உன் புன்சிரிப்பில்
என் இதழ்
பதித்திட....
ஆசை!!
நம் காதலுக்கு
மணமேடையில் மஹர் கொடுத்து
மனைவியாக ஏற்க ஆசை!!
உனக்கு பிடித்த
இடத்தில் தேன்நிலவு
கொள்ள.....
ஆசை!!
உன்மடியில்
நான் உறங்கிட நீ
தலைகோத.....
ஆசை!!
உன் உடல் ஆசைக்கு
முதல்நாள் இரவு
விருந்து வைக்க....
ஆசை!!
வாழ்க்கை முடியும்
முன் உன் முகம்
பார்த்து என்
உயிர்போக........
ஆசை!!!
ஆசையுடன் உன் காதலன்
கைகோர்த்து
தனிமையில் உன்னோடு
நடக்க அசை!!
காதல் படங்களை உன்
தோளில் சாய்ந்து
காண ஆசை!!
நாள்முழுதும் உன்னை
இறுகி அணைத்து
இருக்க ஆசை!!
மாதமொரு முறை
செல்ல சண்டையிட ஆசை!!
நீதரும் இதழ் முத்தத்தை தினமும்
முழிங்கிட ஆசை!!
தவறின்றி தனிமையில் ஓர்
இரவு உன்னுடன்
உறங்கிட ஆசை!!
மாலை சாரல் துளியில்
உன்னுடன் நனைய ஆசை!!
காதல் மோகம் கொண்டு
கட்டி அணைக்க ஆசை!!
நீபேசும் அழகை கண்டு
காது கடிக்க ஆசை!!
நீகூறும் பொய்யை இரசித்து
காலம் முழுதும் உன்னுடன்
வாழ ஆசை!!
பௌர்ணமி நிலவில் உன்முகம் பார்த்து இரசிக்க ஆசை!!
உன் புன்சிரிப்பில்
என் இதழ்
பதித்திட....
ஆசை!!
நம் காதலுக்கு
மணமேடையில் மஹர் கொடுத்து
மனைவியாக ஏற்க ஆசை!!
உனக்கு பிடித்த
இடத்தில் தேன்நிலவு
கொள்ள.....
ஆசை!!
உன்மடியில்
நான் உறங்கிட நீ
தலைகோத.....
ஆசை!!
உன் உடல் ஆசைக்கு
முதல்நாள் இரவு
விருந்து வைக்க....
ஆசை!!
வாழ்க்கை முடியும்
முன் உன் முகம்
பார்த்து என்
உயிர்போக........
ஆசை!!!
ஆசையுடன் உன் காதலன்
COMMENTS