காத்திருத்தல்...... புயல் மழையில் சூரியனுக்கான காத்திருப்பு! சூட்டெரிக்கும் வெயிலில் இளந்தென்றலுக்கான காத்திருப்பு! பசி வந்ததில் ...
காத்திருத்தல்......
புயல் மழையில்
சூரியனுக்கான காத்திருப்பு!
சூட்டெரிக்கும் வெயிலில்
இளந்தென்றலுக்கான காத்திருப்பு!
பசி வந்ததில்
உணவிற்கான காத்திருப்பு!
சண்டை முடிந்ததில்
சமாதானதிற்கான காத்திருப்பு!
கடுமையான உழைப்பில்
ஓய்விற்கான காத்திருப்பு!
நீண்ட நேர ஓய்வில்
உறக்கதிற்கான காத்திருப்பு!
ஆழ்ந்த உறக்கத்தில்
கனவுகளுக்கான காத்திருப்பு!
சாதிக்க துடிக்கையில்
விடியலுக்கான காத்திருப்பு!
இப்படியாக மனதின் ஓரத்தில் ஒவ்வொரு காத்திருப்பும் தொடர்கிறது இனிய காத்திருத்தலுடன்...
புயல் மழையில்
சூரியனுக்கான காத்திருப்பு!
சூட்டெரிக்கும் வெயிலில்
இளந்தென்றலுக்கான காத்திருப்பு!
பசி வந்ததில்
உணவிற்கான காத்திருப்பு!
சண்டை முடிந்ததில்
சமாதானதிற்கான காத்திருப்பு!
கடுமையான உழைப்பில்
ஓய்விற்கான காத்திருப்பு!
நீண்ட நேர ஓய்வில்
உறக்கதிற்கான காத்திருப்பு!
ஆழ்ந்த உறக்கத்தில்
கனவுகளுக்கான காத்திருப்பு!
சாதிக்க துடிக்கையில்
விடியலுக்கான காத்திருப்பு!
இப்படியாக மனதின் ஓரத்தில் ஒவ்வொரு காத்திருப்பும் தொடர்கிறது இனிய காத்திருத்தலுடன்...
COMMENTS