இரண்டு நிமிடம் என்னையே பார்! இப்போது உன் மனநிலை எவ்வாறு உள்ளது ! அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் நீ ஏங்குவதை நான் அறிவேன் !...
இரண்டு நிமிடம் என்னையே பார்!
இப்போது உன் மனநிலை எவ்வாறு உள்ளது !
அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் நீ ஏங்குவதை நான் அறிவேன் !
நீ தேடிச்செல்வது விட உன்னை தேடிவருவோர் மீது அதிகம் அன்பு செலுத்து !
இன்று உன்னிடம் அன்பாக இருப்பவர்கள் நாளை வேஷம் என்று தெரிந்தால் அது உன்னால் தாங்க முடியாது !
அதனால் தான் முன் கூட்டியே எச்சரிக்கிறேன் !
இது ஒரு மாயை உலகம் எல்லா விதமான மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள் !
உனக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு தேவை இல்லாததை தூக்கி வீசி போய்கொண்டே இரு .!
அப்படி இருந்தால் தான், எதற்காக வருத்தப்பட்டாயோ அதுவே உன்னை தேடி வரும் .. அதுவரை நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திரு .!
சாயின் குரல் !

COMMENTS