ஸ்ரீ பிருகு முனிவர் சோமகாந்த மன்னருக்கு உபதேசித்த ஸ்ரீ கணேச ஷோடச நாம ஸ்தோத்திரம் : -- 🍀உடலில் ஏதாவது ஆறாத காயமோ அல்லது உடலில் ஏதாவது அற...
ஸ்ரீ பிருகு முனிவர் சோமகாந்த மன்னருக்கு உபதேசித்த ஸ்ரீ கணேச ஷோடச நாம ஸ்தோத்திரம் : --
🍀உடலில் ஏதாவது ஆறாத காயமோ அல்லது உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தாலும், 🍀இந்த விநாயகர் மந்திரத்தை 21 முறை கூறினால் பாதகம் இல்லாமல் நல்லபடியாகவே குணம் ஆகும்.🍀
01 🍀ஓம் சுமுகாய நம🍀
02 🍀ஓம் ஏக தந்தாய நம🍀
03 🍀ஓம் கபிலாய நம🍀
04 🍀ஓம் கஜகர்ணகாய நம🍀
05 🍀ஓம் லம்போதராய நம🍀
-
-
06 🍀ஓம் விகடாய நம🍀
07 🍀ஓம் விக்கினராஜாய நம🍀
08 🍀ஓம் கணாத்பதியே நம🍀
09 🍀ஓம் தூமகேதுவே நம🍀
10 🍀ஓம் கணாத்ய க்ஷசாய நம🍀
11 🍀ஓம் பாலசந்திராய நம🍀
-
12 🍀ஓம் கஜானனாய நம🍀
13 🍀ஓம் வக்ரதுண்டாய நம🍀
14 🍀ஓம் சூர்ப்பகன்னாய நம🍀
15 🍀ஓம் ஹேரம்பாய நம🍀
16 🍀ஓம் ஸ்காந்த பூர்வாய நம
COMMENTS