சளி மூக்கடைப்பு நீங்க இயாக்கை மருதுவம் natural health tips tamil

SHARE:

Cold nasal congestion drive medicine trip

 சளி மூக்கடைப்பு நீங்க இயாக்கை மருதுவம்  tirp

சளி மூக்கடைப்பு
இயாக்கை மருதுவம்  tirp


சளி மூக்கடைப்பு நீங்க இயாக்கை மருதுவம்

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறியதுவாமே " என்றார் திருமூலர் . காற்றே முதல் மருந்து . காற்றின் அருமை பெருமைகளுக்கு காரணம் மூக்கு , மூச்சியக்கம் சரிவர இருந்தால் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது . சளி ( கபம் ) மூச்சு இயக்கத்தை தடைப்படுத்துகிறது . எனவே மூக்கு & வழியில் ( பாதை ) ஏற்படும் உபாதைகளை பற்றியும் நிவர்த்தி மருந்துகளைப் பற்றியும் பார்ப்போம் . natural health tips

சளி ( கபம் ) 

செலவின்றி நிரந்தர தீர்வுக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றுடன் , பல் துளக்கியவுடன் வாயைச் சுத்தம் செய்யும் போது விரல்களால் நாக்கினை அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும் . முதுகை நன்றாக வளைத்து அவ்வாறு செய்யும் போது உணவுக்குழாய் வழியே உள்ளே இருக்கும் . பித்தநீர் முதலில் வெளியேறும் . இந்த பித்த நீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதைத் தவிர்க்கும் . மேலும் சளியும் சிறிது . சிறிதாக வெளியேறும் . 

தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது 99 சதவீதம் தவறு . தயிரில் உள்ள " புரொபயோட்டிக் " எனும் சத்து குடலுக்கு மிக நல்லது . அலர்ஜி வராமல் தடுக்கும் . 

It is 99% wrong to get cold if you eat yogurt.  The "probiotic" nutrient in yogurt is very good for the gut.  Preventing allergies.

விரலி மஞ்சள் 2 அல்லது மூன்றை விளக்கெண்ணெயில் மூழ்க்கி விளக்கில் சுட்டு காட்டி புகை நுகருதல் நல்லது .

It is better to immerse the finger in yellow 2 or 3 lamps and shoot in the lamp and smoke.

இயாக்கை மருதுவம்மிகுந்த கற்பூரவள்ளி இலை சாற்றுடன் . சம நல்லெண்ணை சேர்த்து காய்ச்சி சாறு வற்றியதும் தலைக்கு தொந்தரவு அகலும் . தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு & ( சைனஸ் ) சளி தொந்தரவு அகலும். 

With camphor leaf extract.  Distill the juice with equal amount of good oil and the headache will go away.  Rubbing baths will get rid of nasal congestion & (sinus) mucus.

 தும்பை இலைச்சாற்றை மூக்கில் பிழிய சளி கரைந்து வெளிப்படும் . உடனுக்கு ஊட்டமும் தரும் . 


Squeeze the mucus out of the nose.  It also feeds you.


பசு நெய்யில் ஏலக்காயை உடைத்து போட்டு காய்ச்சி ஆறிய பிறகு மூக்கில் பிழியவும் , இதனால் மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளித் தொந்தரவு அகலும் . 

Break the cardamom in cow ghee and squeeze it in the nose after distillation to get rid of runny nose and runny nose.

100.மி.லி. தண்ணீரில் 10 கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து , அதில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும் .

100ml  Put 10 cloves in water, boil it and make a decoction, mix honey in it and drink it to control asthma.

  சூடான சுக்குப் காப்பியில் சிறிது தேன் கலந்து குடித்தால் சளி முறிந்து மூக்கடைப்பு நீங்கும் . 

Mix a little honey in hot coffee and drink it to get rid of colds and nasal congestion.

சுக்கு , மிளகு , திப்பிலி , ஓமம் சம அளவு எடுத்து பொன் வறுவலாக வறுத்து சூரணம் பண்ணி அத்துடன் சரிசமமாக பனங்கற்கண்டு சேர்த்து காலை & மாலை 1 சரியாகும் . தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் ஆஸ்துமா சரியாகும் 

Take equal amount of Sukku, Pepper, Thippili, Omam and fry it till it is golden and add it evenly.  Spoonfuls are good for colds and asthma


 தூதுவளை 3 இலையை நெய் அல்லது வெண்ணெயில் வதக்கி சாறு எடுத்து உள்ளுக்கு கொடுத்து வந்தால் நெஞ்சுச்சளி பட்டுண்ணு விலகும் . 

Dutuvalai 3 leaves in ghee or butter, take the juice and give it inside to get rid of heartburn.

ஆஸ்துமா நிவாரணம் : குப்பை மேனி இலை . குன்றுமணி இலை . முருங்கை இலை . கற்பூரவள்ளி இலை . கோவைக் கொடி , வெங்காயம் , இஞ்சி அல்லது சுக்கு , கொன்றைய மரப்பட்டை  தூதுவளைத் தூள் . தும்பைப் பூவின் சாறு . மாதுளம் பழம்  எலுமிச்சைச் சாறுடன் , தான்றிக் காய் தோல் . இலுப்பைப் பூ . மணத்தக்காளி 
மிளகுதக்காளி ) கீரை இவைகளில் தனித்தனியாகவோ ஒன்றிரண்டு சேர்த்து சமைத்து உணவுடனோ . கசாயமாகவோ அருந்தவும் . குமட்டினால் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம் சிலவற்றை காயப்போட்டு பொடி செய்து தேனில் குலைத்து சாப்பிடலாம் .

Asthma relief: Garbage mani leaf.  Drumstick leaf.  Camphor leaf.  Cochineal Allergies, intolerance they shared dye Cochineal Allergies, intolerance they shared dye Cochineal Allergies, intolerance they shared dye Cochineal Allergies, intolerance they shared dye  Juice of turmeric flower.  Pomegranate fruit with lemon juice, dandelion skin.
 Pepper) Lettuce can be cooked separately or in combination with one or two of these.  Drink as a decoction.  Nausea can be caused by blackheads or blackheads.

 மூக்கில் இரத்தக்கசிவு நிவாரணம் 

Relief of bleeding in the nose

பூரசம் பட்டையின் கசாயத்தை குளிரவைத்துச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்துப் பருக ரத்தக் கசிவை உடனே நிறுத்தி விடும் . 

Cool the decoction of the bark and add sugar or honey to stop the bleeding immediately.

கரும்புத் துண்டுகளை இடித்துப் புதிய மண்பானையில் வைக்கப்பட்டுள்ள நீரில் போட்டு , மலர்ந்த அதன்மேலிட்டு பூவை இரவில் வைத்திருந்து காலையில் வடிகட்டிப் பருகினால் ரத்தக் உபாதையில் இருந்து விடுபடலாம் .

 
You can get rid of blood clots by crushing the cane pieces and putting them in water placed in a new pot, keeping the flower on top of it at night and filtering it in the morning.


சாதாரணத் தண்ணீர் பருகுவதற்குப் பதில் சந்தனம் விளாமிச்சை வேர் , கோரைக் திப்பிலி ஆகியவற்றை சிற்றாமுட்டித் தண்ணீரில் வைத்து கசாயமாக பருக இரத்தக் கசிவை நீக்கிவிடும்.

Instead of drinking ordinary water, put sandalwood root and coriander leaves in lukewarm water and drink it as a decoction to remove bleeding.

 தொண்டை வலி நிவாரணம்

Sore throat relief

 சிறிதளவு இஞ்சியை வாயிலிட்டு உமிழ்நீரை துப்பிவிடாமல் மென்று குரல்வளை மூலம் உள்ளுக்கு சாப்பிட்டால் தொண்டைப்புண் குணமாகும் .

 Sore throat can be cured by chewing a small amount of ginger in the mouth and chewing it through the larynx without spitting.

தேங்காய்ப்பால் . மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50-100 மில்லி குடித்து வரலாம் . தேங்காய் பாலில் மாசிக்காய் வசம்புத்துண்டை உரைத்து சாப்பிட தொண்டைப் புண் குணமாகும் .


Coconut milk.  Mix equal amount of gooseberry juice and drink 50-100 ml.  Sore throat can be cured by rubbing masikkai vasambuttundai in coconut milk.

 இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி தொண்டையின் மேல் பூசி வரவும்.

Add 4 cloves of ginger, grind to a paste, heat slightly and apply on the throat.

இரண்டு எலுமிச்சம்பழச் சாறுடன் தண்ணீர் கலந்து தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்கவும் . 

Mix water with two lemon juice and gargle well.

அதிமதுரம் , சுக்கு , சித்தரத்தை இவற்றை பொடி செய்து பாலில் கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பணங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வலி குறையும் . 

Powder licorice, cumin and citron and mix it with milk, add a little turmeric powder and distill it to reduce pain.

முல்லைப்பூ இலையை நெய்யில் வதக்கி ஒத்தடம் இட தொண்டை வலி குறையும் .

 Applying ginger leaf ghee on the sore spot will reduce sore throat.


மாதுளம்பூவை இடித்து சாறுபிழிந்து அதைக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டை புண் மற்றும் தொண்டை வலி குணமாகும் . வெண்ணீரில்.

Peel a squash, grate it and squeeze the juice. Mix it with honey and it will cure sore throat and sore throat.  In white water

 முருங்கை வேர் பட்டை அல்லது எலுமிச்சைப் பழச்சாற்றை உப்புபோட்டு தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் & கரகரப்பு குணமாகும் . 

Sore throat & hoarseness can be cured by rubbing drumstick root bark or lemon juice on the sore throat.

வசம்பு துண்டு ஒன்றை வாயில் அடக்கி கொள்ள தொண்டை கட்டு குணமாகும் . 

Sore throat is cured by holding a piece of measles in the mouth.

நீரைக்கொதிக்க வைத்து வேப்பம் பூவைப் போட்டு ஆவியை வாய் வழியாக உள்ளிழுக்க , இந்த ஆவியினால் வரட்டு இருமல் , தொண்டைப்புண் , தொண்டை வலி குணமாகும் . 

Boil water and put neem flower and inhale the vapor through the mouth. This vapor cures dry cough, sore throat and sore throat.

வெந்நீரில் உப்பு போட்டு கலக்கி சிறிது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளித்து வந்தால் மேற்கூறிய நோய்கள் நீங்கும் .

Add salt to hot water, add a little lemon juice and gargle to get rid of the above diseases.

COMMENTS

பெயர்

உலகின் முக்கிய தினங்கள்,1,Blogger Template,9,FlatBellyTips WeightLossHacks,1,Google Analytics,1,Hair Long Tamil,1,Health,20,Maha Shivaratri 2025 Kovai Isa Maiya 2025,1,Money,13,News,4,Personal loan,1,Tiruppur,2,Tourist place,3,Tourist plases,2,
ltr
item
Kavithai in malay: சளி மூக்கடைப்பு நீங்க இயாக்கை மருதுவம் natural health tips tamil
சளி மூக்கடைப்பு நீங்க இயாக்கை மருதுவம் natural health tips tamil
Cold nasal congestion drive medicine trip
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEisNQcPXwM8fy5ni7lxpLhxjjEtVVF9IFl8A5JmEoFixUl7EDUUrjfiGuWoBiwrDS_-5iBI8N4S12fWYvtIn55LPy1gxb9sFKWnon2e86sHa6OklZ8kRZ_REa-3XzZzOdER0yOf9BAnyipMp3fG_2aMuKhdIJqmA3eK8c9HXI--TOH95U6bydNeEdO8=w320-h213
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEisNQcPXwM8fy5ni7lxpLhxjjEtVVF9IFl8A5JmEoFixUl7EDUUrjfiGuWoBiwrDS_-5iBI8N4S12fWYvtIn55LPy1gxb9sFKWnon2e86sHa6OklZ8kRZ_REa-3XzZzOdER0yOf9BAnyipMp3fG_2aMuKhdIJqmA3eK8c9HXI--TOH95U6bydNeEdO8=s72-w320-c-h213
Kavithai in malay
https://dinesh2222014.blogspot.com/2021/10/tirp.html
https://dinesh2222014.blogspot.com/
https://dinesh2222014.blogspot.com/
https://dinesh2222014.blogspot.com/2021/10/tirp.html
true
2375748365847085435
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content