முதலாவதாக மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்று கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அது யாருடைய அம்மாவாக, அப்பாவாக இருந்தாலும் சரி
முதலாவதாக மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்று கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அது யாருடைய அம்மாவாக, அப்பாவாக இருந்தாலும் சரி.
அம்மா அப்பாகவும்
இருந்தாலும்.மாமியார் மாமானாராக
இருந்தாலும் சரி
இரு தரப்பினரையும்
இரு கண்கள் போல் பாதுகாக்க
வேண்டும்.
ஆணும் சரி, பெண்ணும சரி தங்களுடைய மாமனார் மற்றும் மாமியாரை பெற்றவர்களை போல மதிக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ்வதில்லை.
அந்ந காலத்திலிருந்தே பெண்ணின் பெற்றோர்களை ஒரு படி கீழே வைத்து பார்த்த காரணத்தினால்தான் இப்பொழுது இந்த நிலைமை.
எப்பவுமே இந்த சமுதாயம் பெண்களை குறை சொல்வதே வேலை. ஆனால், மாமனார் மாமியார் முதலில் வீட்டிர்க்கு வருகிற மருமகளை மகளாக எந்த மாமனார் மாமியார் நினைக்கிறார்கள்.
தான் பெற்ற மகளைப்போல் வேண்டாம், வரதட்சணைக் நிறைய கொண்டு வரும் மருமகளை ஒரு விதமாகவும், குறைவான வரதட்சணை கொண்டு வரும் மருமகளை ஒருவிதமாகவும், காதல் திருமணம் புரிந்து வரும் மருமகளை காலின் மிதியடியாகவும், பார்க்கிவர்களே அதிகம்.
வயது உள்ள காலத்தில் மருமகளை அவர்கள் மகளாக நினைத்து அன்பு பாராட்டினால், மருமகள்களும் மாமனார் மாமியாருக்கு வயதானக்காலத்தில்அவர்களை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து கண்டிப்பாக கவனித்துக் கொள்வார்கள்.
வீட்டின் மகாராணியாய் இருந்துக்கொண்டு ஆட்சியின் போது நல்லாட்சி நடத்தினால் பின்நாளில் நன்றாய் இருக்கலாம். கொடுங்கோலாட்சி நடத்தினால் கொடுமை நிச்சயம்.
தயவுசெய்து பெண்களை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு தாய் தந்தையரை தன்னுடன் வைத்துக்கொள்ள கடைசிவரைப் போராடுங்கள் ஆண்களே.
நீங்க ஏங்க மருமகள் சொன்னால் அப்பா அம்மாவை எடுத்துக்கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டுரீங்க. என்னைப் பெற்ற தாய் தந்தை என்னுடன்தான் இருப்பார்கள் என்று தைரியமாக கூறி, மனைவிக்காக தாய் தந்தையை பிரிய தயாராக இருக்கும் உங்களில் எத்தனைப்போர் தாய்தந்தைக்காக மனைவியை பிரிய தயாராய் இருக்கிறீர்கள்.
பொதுவாய் பெண்கள்தான் காரணம் என்று ஒத்து ஊதாதீர்கள.

COMMENTS