ஒரு கப்பு கம்பு ஒரு கப்பு கோதுமை தேவையான அளவு நாட்டுச்சக்கரை செய்முறை அடுப்பில் வாணலியை வைத்து கம்பை பொன்னிறமாக வறுக்கவும் வறுத்ததை ஒரு ...
ஒரு கப்பு கம்பு ஒரு கப்பு கோதுமை தேவையான அளவு நாட்டுச்சக்கரை செய்முறை அடுப்பில் வாணலியை வைத்து கம்பை பொன்னிறமாக வறுக்கவும் வறுத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் அதன் பிறகு கோதுமையை வறுக்கவும் பொன்னிறமாக வறுத்ததை பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் சூடு ஆறும் வரை மாற்றி வைக்கவும் அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் கொதிக்க விடவும் அதில் தேவையான அளவு சர்க்கரை போட்டு கலக்கி இறக்கவும் இப்போது மிக்ஸி பவுல் எடுக்கவும் அதில் நம் ஆற வைத்துள்ள கம்பு கோதுமையை இரண்டையும் சேர்த்து அரைக்கவும் அரைத்த உடன் ஒரு பவுலில் மாத்தி இறக்கி வைத்துள்ள தண்ணீரை அதில் சிறிதளவு சிறிதளவு கலக்கவும் உருண்டை பிடிக்கும் அளவு கலந்து அனைவருக்கும் உருண்டை பிடித்துக் கொடுக்கவும் நல்ல சத்துள்ள பொருள் குழந்தைகளுக்கு நல்லது
COMMENTS